பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தும் விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அரசு ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அதற்கான விதிகளை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

மார்ச் 15, 2022

கர்நாடக அரசைக்கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சார்பில் தஞ்சை மாவட்ட…

மார்ச் 15, 2022

கர்நாடக அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசையும் அதற்கு துணைபோகும் மத்திய அரசையும் கண்டித்து  புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் …

மார்ச் 15, 2022

வரவு-செலவு கணக்கு: துண்டறிக்கையாக பொதுமக்களிடம் வழங்கிய ஊராட்சித்தலைவர்…! வியந்து பாராட்டும் மக்கள்..

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிதாலுகாவைச் சார்ந்த  ஊராட்சியின் வரவு-செலவு கணக்கை துண்டறிக்கை வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.  கே.நெடுவயல் ஊராட்சியின் 2021 ஆண்டிற்கான வரவு –…

மார்ச் 15, 2022

மாநிலக் கல்விக் கொள்கையை வரவேற்போம்: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்போம்,மாநிலக் கல்விக் கொள்கையை வரவேற்போம் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை பொதுச்…

மார்ச் 15, 2022

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தென் மண்டல…

மார்ச் 14, 2022

பொது நூலகங்களுக்கான இதழ்கள் தேர்வுக்குழு ஆலோசனை கூட்டம்

பொது நூலகங்களுக்கான இதழ்கள் தேர்வுக்குழு  ஆலோசனைக் கூட்டம் சென்னை கன்னிமாரா நூலகத்தில் நடைபெற்றது. பொது நூலகத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட மைய நூலகங்கள், மற்றும்…

மார்ச் 11, 2022

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்தில் உலக மகளிர் தின விழா

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவுக்கு  திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்…

மார்ச் 11, 2022

உக்ரைனில் மருத்துவம் படிக்கச்சென்ற தமிழக மாணவர்கள் 673 பேர் தவிப்பு

தமிழகத்திலிருந்து உக்ரைனில் மொத்தம் 673 மாணவர்கள் மருத்துவம்  பயில்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக உக்ரைனில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் விவரம். அரியலூர் – 06. இராணிப்பேட்டை…

மார்ச் 2, 2022

மார்ச் 5 -ஆம் தேதி தேசிய வருவாய் வழி (NMMS)  திறனாய்வுத் தேர்வு  

மார்ச் 5 -ஆம் தேதி தேசிய வருவாய் வழி (NMMS)  திறனாய்வுத் தேர்வு நடைபெறவுள்ளது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு,…

பிப்ரவரி 26, 2022