புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் 786 வழக்குகளில் ரூ. 16.81 கோடிக்கு தீர்வு
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி, புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) 11.02.2023- சனிக்கிழமை …