கர்நாடக அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர்
காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசையும் அதற்கு துணைபோகும் மத்திய அரசையும் கண்டித்து புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் …