பணி ஓய்வுபெற்ற உதவியாளரை தனது காரில் வீட்டு அனுப்பி கௌரவித்த புதுக்கோட்டை ஆட்சியர்
பணி ஓய்வுபெற்ற (தபேதார்) உதவியாளரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, தனது காரில் வீட்டு அனுப்பி வைத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவின் தபேதாராக…