திராவிட மாடல் மூலம் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பேச்சு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அரசு திட்டப் பணிகள்…