தொழிலாளர் விரோத தொழிற்சாலை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஏ ஐ டி யு சி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் விரோத தொழிற்சாலை சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஏஐடியுசி தொழில் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி தமிழ்…