பள்ளி அறிவியல் மன்றங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்: பேராசிரியர் வி.பி. ஆத்ரேயா
பள்ளிகளில் செயல்பட்டு வரும் அறிவியல் மன்றங்களை மேம்படுத்தி அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் பொருளாதாரப் பேராசிரியர் வி.பி. ஆத்ரேயா . புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல்…