தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டே இல்லை; இனிமேலும் இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. இனிவரும் காலங்களில் மின்வெட்டு இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கோடை காலத்தில்…