ஜூன் 8 -ல் புதுக்கோட்டைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை: விழா ஏற்பாடுகள் தீவிரம்
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 08.06.2022 -ல் முதலமைச்சர் ஸ்டாலின் வருகையினையொட்டி விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மேடை,…