இந்திய செஞ்சிலுவைச்சங்க மாவட்டத் தலைவராக மூத்த மருத்துவர் எஸ். ராமதாஸ் தேர்வு
இந்திய ரெட்கிராஸ் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவராக புதுக்கோட்டையின் பிரபல குழந்தைகள் நல மருத்துவரும் சர்வசித் அறக்கட்டளை அறங்காவலருமான மருத்துவர் ச.ராம்தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்தப்…