காஞ்சிபுரத்தில் லோக் அதலாத் : 254 வழக்குகளில் ரூ.6.85 கோடிக்கு தீர்வு
காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் கூடியது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) எம்.இளங்கோவன் தலைமை வகித்து விசாரணையை தொடக்கி வைத்து…