மாணவர்களின் படையெடுப்பால் திணறியது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அரங்கம்
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு பள்ளி, கல்லூரி மாணவர்களின் படையெடுப்பால் திணறியது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அரங்கம். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது…