தமிழறிஞர் கண.சித்சபேசன் மறைவு… தமுஎகச இரங்கல்
தமிழறிஞர் கண.சித்சபேசன் மறைவுக்கு தமுஎகச புதுக்கோட்டை மாவட்டக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் நிர்வாகி கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்ட இரங்கல்செய்தி: தமிழறிஞர் கண.சித்சபேசன் (1934-2022) 17.4.2022…