திருமயம் வேளாண்துறை அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா
திருமயம் வேளாண்துறை அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம் அதிகரிக்கவும் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் கடந்த சில ஆண்டுகளாக…