கீரனூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி: அமைச்சரிடம் எம்.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை
நடப்பு நிதியாண்டிலேயே புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டுமென எம்.சின்னதுரை எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்…