திருவொற்றியூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள்
திருவொற்றியூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஆயிரக் கணக்கான மக்கள்பயனடைந்தனர். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில்…