இந்தியக் கடலோரக் காவல் படையினருக்கு மாசுக் கட்டுப்பாடு குறித்து ஜப்பான் குழு பயிற்சி
கடலில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய மாசுக் கட்டுப்பாடு குறித்த இந்திய மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையின் இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி சென்னையில் புதன்கிழமை நிறைவடைந்தது. கடல் மாசுபாட்டினை…