நாமக்கல்லில் 10ம் தேதி கூட்டுறவுத்தறை பணியாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக, வருகிற 10ம் தேதி பணியாளர் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு…