விவசாயத்திற்கு போர்வெல் அமைப்பதற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு: மத்திய அமைச்சர் தகவல்

விவசாயத்திற்கு போர்வெல் அமைப்பதற்கு, சட்டப்படி ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ராஜேஷ்குமார் எம்.பியின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பதில் அளித்தார். மாநிலங்களவையில் நடைபெற்ற,…

பிப்ரவரி 16, 2025

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசு மெத்தனம்: பாஜ மாநில தலைவர் குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றுவதில், தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என பாஜ மாநில தலைவர் வி.பி.துரைசாமி குற்றம் சாட்டினார். நாமக்கல் மாவட்ட பாஜ அலுவலகத்தில் நடைபெற்ற…

பிப்ரவரி 16, 2025

நாமக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு…

பிப்ரவரி 15, 2025

ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் ரூ. 2.50 லட்சம் ரொக்கம் கொள்ளை

நாமக்கல்லில், ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி வீட்டில் ரூ.2.50 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு பவுன் தங்க மோதிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர்…

பிப்ரவரி 14, 2025

மாணவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

பள்ளி மாணவ, மாணவியரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை நாமக்கல் அனைத்து மகளிர் காவல்துறையினர்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லைச் சேர்ந்தவர் செல்வக்குமார்…

பிப்ரவரி 14, 2025

ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ. 58.26 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கையாக ரூ. 58.26 லட்சம் பெறப்பட்டது. நாமக்கல் கோட்டையில் அருள்மிகு நாமகிரித்தாயார் மற்றும் நரசிம்மசாமி கோயில் மற்றும் ஆஞ்சநேயர்…

பிப்ரவரி 14, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் பிப். 13 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 14, 2025

நாமக்கல் மாவட்ட 2025-26ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியிட்டார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவில் வங்கி அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, நபார்டு வங்கியின் 2025-26ம் ஆண்டிற்கான வளம்…

பிப்ரவரி 13, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம்…

பிப்ரவரி 13, 2025

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை: திமுக முன்னாள் கவுன்சிலர், கணவருடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பு மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் திமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது முருகேசன் ஆகியோர்…

பிப்ரவரி 13, 2025