பிப்ரவரி 29, 2024 – லீப் வருடம்.. அதாவது மிகுநாள் ஆண்டு..
கிறிஸ்து பிறப்பதற்கு நூறு ஆண்டுகள் முன்பு வரை, ஆண்டுகள் என்னும் கணக்கு இருந்ததாகத் தெரியவில்லை. நாட்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டன. பருவகாலங்கள் மீண்டும் மீண்டும் வருவதைக்கண்டே, ஆண்டுக்கணக்கு…