உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களிடம்தான் வரும்: ஓபிஎஸ் திட்டவட்டம்
இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தான் இரட்டை இலை வழங்கப்பட்டது அது தற்காலிகமானது. இன்னும் யாருக்கும் நிரந்தரமாக ஒதுக்கவில்லை. நிரந்தரமாக யாருக்கு ஒதுக்குவது…