சிலப்பதிகாரத்தின் பெருமைகளை இளையோரிடம் கொண்டு செல்ல வேண்டும்: ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி
சிலப்பதிகாரத்தின் பெருமைகளை இளையோரிடம் கொண்டு செல்லவேண்டும் என்றார் இளங்கோவடிகள் இலக்கிய மன்ற கூட்டத்தில் ஞானலயா பா.கிருஷ்ணமூர்த்தி . புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்ற மாதாந்திர கூட்டம், ஓய்வு…