Close
ஜனவரி 6, 2025 4:28 காலை

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 4 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
உழவர் சந்தையில் இன்று ஜன. 4ம் தேதி சனிக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 36 முதல் 58, தக்காளி ரூ. 18 முதல் 20,

வெண்டைக்காய் ரூ. 54, அவரை 90 முதல் முதல் 110,

கொத்தவரை ரூ. 60, முருங்கைக்காய் ரூ. 150,

முள்ளங்கி ரூ. 42, புடல் ரூ. 45 முதல் 50,

பாகல் ரூ. 60, பீர்க்கன் ரூ. 72,

வாழைக்காய் ரூ. 30, வாழைப்பூ (1) ரூ.10,

வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15, பரங்கிக்காய் ரூ. 22,

பூசணி ரூ. 20, சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 20,

மாங்காய் ரூ. 50, தேங்காய் ரூ. 55,

எலுமிச்சை ரூ. 45, கோவக்காய் ரூ. 68,

சி.வெங்காயம் ரூ. 20 முதல் 60, பெ.வெங்காயம் ரூ. 50,

கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 88, கேரட் ரூ. 76,

பீட்ரூட் ரூ. 50 முதல் 80, உருளைக்கிழங்கு 40 முதல் 50,

சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ. 25,

காளிபிளவர் ரூ. 20 முதல் 40, குடைமிளகாய் ரூ. 80,

கொய்யா ரூ. 60 முதல் 70, பச்சை பழம் ரூ.35,

கற்பூரவள்ளி ரூ.35, ரஸ்தாளி ரூ.40,

செவ்வாழை ரூ. 50 முதல் 60, பூவன் ரூ. 30,

இளநீர் ரூ. 15 முதல் 30, கறிவேப்பிலை ரூ. 30,

மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30,

இஞ்சி ரூ. 60, பூண்டு ரூ. 340,

ப.மிளகாய் ரூ. 60, வாழை இலை ரூ. 30,

மரவள்ளிக்கிழங்கு ரூ. 22, மக்காச்சோளம் ரூ. 40,

வெள்ளரிக்காய் ரூ. 90 முதல் 110, சேனைக்கிழங்கு ரூ. 60,

கருணைக்கிழங்கு ரூ. 75, பப்பாளி ரூ. 30,

நூல்கோல் ரூ. 40, மொச்சை ரூ. 80,

பச்சை பட்டாணி ரூ. 80, நிலக்கடலை ரூ. 58,

சீத்தா பழம் ரூ. 40, மாம்பழம் ரூ. 30 முதல் 80,

கொலுமிச்சை ரூ. 40, சப்போட்டா ரூ. 50,

தர்பூசணி ரூ. 15, முலாம்பழம் ரூ. 50.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top