நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஜூன் 13ம் தேதி வெள்ளிக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:
கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 28 முதல் 44, தக்காளி ரூ. 20 முதல் 22,
வெண்டைக்காய் ரூ. 18, அவரை ரூ. 80 முதல் 100,
கொத்தவரை ரூ. 28, முருங்கைக்காய் ரூ. 70,
முள்ளங்கி ரூ. 24, புடல் ரூ. 45 முதல் 48,
பாகல் ரூ. 60, பீர்க்கன் ரூ. 56,
வாழைக்காய் ரூ. 30, வாழைப்பூ (1) ரூ.10,
வாழைத்தண்டு (1) ரூ. 10, பரங்கிக்காய் ரூ. 15,
பூசணி ரூ. 15, சுரைக்காய் (1) ரூ. 5 முதல் 12,
மாங்காய் ரூ. 20, தேங்காய் ரூ. 58,
எலுமிச்சை ரூ. 80, கோவக்காய் ரூ. 45,
சி.வெங்காயம் ரூ. 20 முதல் 45, பெ.வெங்காயம் ரூ. 30,
கீரை ரூ. 35, பீன்ஸ் ரூ. 60, கேரட் ரூ. 60,
பீட்ரூட் ரூ. 30 முதல் 60, உருளைக்கிழங்கு ரூ. 34,
சவ்சவ் ரூ. 26, முட்டைகோஸ் ரூ. 15 முதல் 20,
காளிபிளவர் ரூ. 25 முதல் 40, குடைமிளகாய் ரூ. 60,
கொய்யா ரூ. 60 முதல் 70, பச்சை பழம் ரூ. 50,
கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.40,
செவ்வாழை ரூ. 85 முதல் 90, பூவன் ரூ. 30,
இளநீர் ரூ. 15 முதல் 35, கறிவேப்பிலை ரூ. 30,
மல்லிதழை ரூ. 90, புதினா ரூ. 50,
இஞ்சி ரூ. 55, பூண்டு ரூ. 100, 130, 155,
ப.மிளகாய் ரூ. 60, வாழை இலை ரூ. 20 முதல் 30,
மரவள்ளிக்கிழங்கு ரூ. 28, மக்காச்சோளம் ரூ. 30 முதல் 46,
வெள்ளரிக்காய் ரூ. 70 முதல் 80, சேனைக்கிழங்கு ரூ. 65,
கருணைக்கிழங்கு ரூ. 65, பப்பாளி ரூ. 24 முதல் 26,
நூல்கோல் ரூ. 50 முதல் 55, நிலக்கடலை ரூ. 58,
சக்கரைவள்ளி கிழங்கு 65, சீத்தா பழம் ரூ. 40,
மாம்பழம் ரூ. 15 முதல் 50, கொலுமிச்சை ரூ. 40,
சப்போட்டா ரூ. 35, தர்பூசணி ரூ. 12, முலாம்பழம் ரூ. 35.