Close
மே 20, 2024 3:54 மணி

மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொங்கல் விழா,,

புதுக்கோட்டை

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகத் தில் வெள்ளிக்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடைபெற் றது.
இதில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, மண்டல அலுவலர் சங்கரன், அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top