Close
நவம்பர் 22, 2024 9:05 மணி

புதுக்கோட்டையில் நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றlு

கூட்டுறவுத் துறையினரை மண்டல மேலாளர் ஆக நியமனம் செய்ததை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மதிய உணவு இடைவேளை கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சிவில் சப்ளை அலுவலகம் முன்பு மண்டல செயலாளர் மூர்த்தி தலைமையில் கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவுத் துறையினரை மண்டல மேலாளர்களாக நியமனம் செய்ததை திரும்ப பெற வலியுறுத்தியும்.
நவீன அரிசி ஆலைகளை தனியார் தனியார் மையம் ஆக்குவதை கண்டித்தும். டிபிசி களில் இயக்கம் செய்யாது இழப்பை ஊழியர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். ஒப்பந்த மூலம் சுமை தூக்குவோரை சேமிப்பதை உடனடியாக நிறுத்தி விட வேண்டும். காலிப்பணியிடங்களை ஒப்பந்தப்படி நிரப்பிட்ட வேண்டும். சுமை தூக்குவோருக்கு காலம் வரை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முப்பதுக்கு மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top