எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு தீர்வு?
ஆராய்ச்சியாளர்கள் குழு இறுதியாக நைல் நதியின் 64 கிலோமீட்டர் நீளமான நதிக் கிளையை கண்டுபிடித்துள்ளனர். வட கரோலினா வில்மிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாலைவனம்…