வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த மூன்று பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தார். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அப்போது…