அரசு அலுவலர்களுக்கான பிரிவில் மன்னர் கல்லூரி பேராசிரியருக்கு முதல் பரிசு: அமைச்சர் ரகுபதி வழங்கல்
புதுக்கோட்டை கற்பகவிநாயகா திருமண மண்டபத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும்…