ராஜபாளையத்தில் குற்றச்செயல்களை குறைக்கு நோக்கில் செல்போன் செயலி… அறிமுகம் செய்த காவல்துறை
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பு அலுவலகத்தில், ராஜபாளையம் சுற்றி உள்ள பகுதிகளில் குற்ற செயல்களை குறைக்கும் விதமாக புதிய செல்போன் ஸ்மார்ட் காவலன் செயலியை…