சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சுமார் 1,200 ஆண்டுகள் பழைமையான சமணத் தீர்த்தங்கரரின் சிலை கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே சுமார் 1,200 ஆண்டுகள் பழைமையான கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட சமணத் தீர்த்தங்கரரின் சிலையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொல்லியல் துறையினர் இதனைப் பாதுகாப்பாகப் பராமரிக்க…