Close
ஏப்ரல் 28, 2024 3:49 காலை

கோபி வட்டத்தில் முதலிடம் பிடித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி

கோபிச்செட்டி பாளையம்

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளை கல்வி நிறுவனங்களின் தலைவர் கருப்பண்ணன்

பிளஸ் 2 தேர்வில் கோபி தாசம்பாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி விஷ்ணு ப்ரீத்தி 600 க்கு 593 மதிப்பெண் பெற்று, கோபி வட்டத்தில் முதலிடம் பிடித்தார்.

தமிழ் 96 ஆங்கிலம் 99 இயற்பியல் 100 வேதியியல் 100 உயிரியல் 99 கணிதம் 99 பெற்றார் . மாணவி வர்ஷினி 600 க்கு 589 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்தார்.
தமிழ் 96 ஆங்கிலம் 95 இயற்பியல் 100 வேதியியல் 100 உயிரியல் 99 கணிதம் 99 மதிப்பெண் பெற்றார்.

மேலும் மாணவி மதிவதனி நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றார். பொருளியல் 100 கணக்கு பதிவியல் 100 வணிகவியல்100 கணினி தொழில்நுட்பம் 100 மதிப்பெண் பெற்றார்

இயற்பியல் 5 பேர் வேதியியல் 5 பேர் கணினி அறிவியல் 2 பேர் பொருளியல் 3 பேர் கணக்குப்பதிவியல் 10 பேர் வணிகவியல் 4 பேர் அடிப்படை இயந்திரவியல் ஒருவர் கணினி தொழில் நுட்பம் 2 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர்.

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளை, கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.சி.கருப்பண்ணன், செயலாளர் மற்றும் தாளாளர் கெட்டிமுத்து, அறக்கட்டளை தலைவர் வெங்கடாசலம், பள்ளி இயக்குனர்கள் முருகசாமி ராசு என்கிற மோகனசுந்தரம், செங்கோட்டையன், திக் விஜயன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top