வைகை நதி உள்ளிட்ட நீர்நிலைகளை காக்க வேண்டும்: ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி வலியுறுத்தல்
புத்தாண்டில் வைகை நதி உள்ளிட்ட நீர்நிலைகளை காக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டுமென ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி வலியுறுத்தினனார். மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம்…