தமிழகத்தில் மகப்பேறு டாக்டர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் : டாக்டர்கள் சங்க தலைவர் பேச்சு..!

நாமக்கல்லில் நடைபெற்ற மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் சங்க கூட்டத்தில், அதன் மாவட்ட தலைவர் டாக்டர் சந்திரா பேசினார் நாமக்கல்: மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கு ஏற்படும்…

நவம்பர் 26, 2024

வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் : பொதுமக்கள் பாதிப்பு..!

நாமக்கல் : கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வருவாய்த்துறை…

நவம்பர் 26, 2024

ரிக் வண்டிக்கு ஜாமீன் போட்டவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய பேங்க் : ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!

நாமக்கல்: ரிக் வண்டிக்கு ஜாமீன் கையெழுத்து போட்டவரிடம், அசல் ஆவணங்களை வழங்கிய பேங்க், வாடிக்கையாளருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருச்செங்கோடு…

நவம்பர் 26, 2024

புதுச்சத்திரம் அருகே ரூ. 1.70 கோடி மதிப்பில் ரோடு அமைக்கும் பணி: எம்எல்ஏ துவக்கம்..!

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே ரூ. 170 கோடி மதிப்பில், புதிய ரோடு அமைக்கும் பணியை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கிராம சாலைகள்…

நவம்பர் 25, 2024

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசிய என்சிசி தின விழா..!

நாமக்கல் : நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தேசிய என்சிசி தின விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, சேலம் 12வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர்…

நவம்பர் 25, 2024

நாமக்கல்லில் 9 பயனாளிகளுக்கு ரூ. 9.37 லட்சம் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ. 9.37 லட்சம் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில்…

நவம்பர் 25, 2024

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்: கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்களை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்டு மேற்கொண்டார். இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி வாக்காளர்…

நவம்பர் 24, 2024

ஆன்லைன் மூலம் அபராதத்தால் லாரி உரிமையாளர்கள் பாதிப்பு : மாநில சம்மேளன தலைவர் தகவல்..!

நாமக்கல் : ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதால் லாரி உரிமையாளர்கள் பாதிப்பு அடைவதாக மாநில சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறினார். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயற்குழு…

நவம்பர் 22, 2024

நாமக்கல் அருகே ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படும் அரசு பள்ளி: குழந்தைகள் தர்ணா..!

நாமக்கல் : நாமக்கல் அருகே ஆசிரியர் இல்லாமல் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளிக்கு, தேவையான ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி பள்ளி முன்பு குழந்தைகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். நாமக்கல்…

நவம்பர் 22, 2024

வருமான வரித்துறையின் புதிய திட்டம் குறித்து நாமக்கல்லில் விளக்க கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல்லில் வருமான வரித்துறையின் புதிய திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. நாமக்கல்லில் வருமான வரித்துறை மற்றும் நாமக்கல் மாவட்ட ஆடிட்டர்கள் சங்கம் சார்பில் வருமான…

நவம்பர் 22, 2024