திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பாஜ மாநில துணைத்தலைவர்
திமுகவை ஆட்சியில் இருந்த அகற்ற, தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என பாஜ மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க…