செய்யூா் – வந்தவாசி – போளூா் இருவழிச் சாலை: காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்த முதல்வா்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யூரில் இருந்து வந்தவாசி வழியாக போளூருக்கு ரூ.1,141 கோடியில் அமைக்கப்பட்ட இருவழிச் சாலையை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.…

பிப்ரவரி 21, 2025

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பேட்டரி காா் வழங்கிய சென்னை உயா்நீதிமன்றம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு சென்னை உயா்நீதிமன்றம் சாா்பில் ரூ.5.60 லட்சம் மதிப்பிலான பேட்டரி காா் வழங்கப்பட்டது. நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பௌர்ணமி மற்றும்…

பிப்ரவரி 21, 2025

பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை: தொடங்கி வைத்த எம்எல்ஏ சரவணன்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வீரளூர் ஊராட்சியில் ரூ 88.25 லட்சத்தில் புதிய 4 வகுப்பறை மற்றும் ஒருஆய்வகம் ஆகிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு கலசபாக்கம் சட்டமன்ற…

பிப்ரவரி 20, 2025

திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள்: கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் கள ஆய்வு நிகழ்வு நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு,…

பிப்ரவரி 20, 2025

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து, ரூ. 10 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் கருகின

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருவண்ணாமலை…

பிப்ரவரி 20, 2025

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான செயலியின் பயன்பாடுகள் குறித்து விளக்கம்

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க பிளே ஸ்டோரில் உள்ள Drug free TN செயலியின் பயன்பாடுகள் குறித்து  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்  தர்ப்பகராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…

பிப்ரவரி 20, 2025

நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. திருவண்ணாமலை தாமரை நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக் கூடத்தில்…

பிப்ரவரி 19, 2025

அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகம்

திருவண்ணாமலையில் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரத்தை முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் இருசக்கர பேரணியாக வந்து பொதுமக்களுக்கு வழங்கினார். திருவண்ணாமலை கிழக்கு…

பிப்ரவரி 19, 2025

கிராமப்புற இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு 50 வகையான விளையாட்டு பொருட்களை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்…

பிப்ரவரி 19, 2025

அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத்தின்…

பிப்ரவரி 19, 2025